பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமையைத் தக்கவைக்குமா தமிழக அரசு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, பல காலமாகப் பேசப்பட்டுவருகிறது. அரசமைப்பு உறுப்பு 161-ன்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவைத் தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 6-ம் தேதி அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில அரசு … Continue reading பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமையைத் தக்கவைக்குமா தமிழக அரசு?